NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

October 10 OTTல் “GOAT”

ஒரு படத்தை திரையரங்கில் மக்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றால் உடனே அவர்கள் OTTயில் எப்போது Release என தான் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி தற்போது விஜய்யின் “GOAT” பட OTT Release பற்றிய தகவல் தான் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் October 10 Netflixல் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles