NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் வெளியாகும் “Good Night”

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள திரைப்படம் ‘Good Night’. படத்தில் மீத்தா ரகுநாத் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் MRP என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.20 கோடி வசூலை நெருங்கியதாக தகவல் வெளியானது. கடந்த May 12 திரையரங்குகளில் வெளியான இப்படம் குறட்டையால் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,‘Good Night ’ வரும் July 3 Diseny Plus Hot Star OTT யில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles