NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் வெளியான ‘கம் கம் கணேஷா’

தெலுங்கு திரைப்பட நடிகரான ஆனந்த் தேவரகொண்டா தன்னுடைய பிளாக்பஸ்டர் ஹிட் ‘பேபி’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானார்.

தற்போது காமெடி திரில்லர் படமான ‘கம் கம் கணேஷா’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் கடந்த மாதம் 31 வெளியானது. நகைச்சுவை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படத்தில் நன்றாக வேலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த படம் Prime Vedio OTTல் இன்று வெளியாகியுள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Share:

Related Articles