NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTT போட்டியை சமாளிக்க புதிய திட்டம்- JIO Cinema …

IPL போட்டிகளை இலவசமாக காண அனுமதித்த JIO Cinema IPL போட்டி முடிவடைந்ததும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள சில ஒப்பந்தங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

உலகின் முன்னணி ஓடிடி தளங்களான AmezonPrime,Netfilx மற்றும் Hotstarபோன்ற OTT தளங்களுடன் போட்டி போட JIO Cinema முடிவு செய்துள்ளது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் சேவையான JIO Cinema ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், வெப்ஸ்ட்ரோரி போன்றவை அடங்கிய NBCUniversal உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஜியோ சினிமா சந்தாதாரர்களுக்கு The Office, Downton Abbey மற்றும் Suits போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் அதேபோல், Fast X, Oppenheimer போன்ற திரைப்படங்களை காணும் வகையிலும் இருக்கும்.

Share:

Related Articles