NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Tiger 3” பட Trailer Octobar 16 வெளியாகிறது

கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘Ek The Tiger’ 2012ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது “Tiger 3” உருவாகி வருகிறது. மணீஷ் சர்மா இயக்கும் இப்படத்தில் சல்மான் கான் த்ரீனா கைஃப் நடித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் Teasar சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், “Tiger 3” Trailer வரும் Octobar 16 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles