சீரியல்களுக்கு பேர் போன ஒரு தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்குமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு உண்டு. அதுமட்டுமல்லாது இந்த சீரியல்கள் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில் ஏற்கெனவே சன் டிவியில் ஒரு TOP SERIAL ஆன ‘கண்ணான கண்ணே’ தொடர் முடிவுக்கு வரப்போகிறதாக தகவல் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
மேலும், 2001 இல் தொடங்கப்பட்ட இந்தத் தொடரானது இன்றுவரை வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில்,
அப்பா-மகள் பாசத்தை உணர்த்தும் இந்த தொடர் ஆனது விரைவில் முடிவுக்கு வரப்போவதை எண்ணி சீரியல் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது…….