NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TV Serial நாயகிக்கு கிடைத்த வாய்ப்பு

Vijay TV யில் ஒளிபரப்பான ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் நடித்த ‘பிரியங்கா குமார்‘, கன்னட திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனக்கு திரைப்ப ட வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது Insta பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனனர்.

தனக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்க இருப்பதாகவும் அறிவித்து ஒரு புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles