NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமேசான் பிரைமில் வெளியாகும் ‘ஜீ கர்தா’!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நடிகை தமன்னா ‘ஜீ கர்தா’ எனும் வெப் தொடரில் நடித்துள்ளார்.

அருணிமா சர்மா இயக்கியுள்ள இந்தத் தொடரை மடோக் பிலிம்ஸ் சார்பில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார்.

இதில் ஆஷிம் குலாடி, சுஹைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால் உட்பட பலர் நடித்துள்ளனர். 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் எதிர்வரும் 15ஆம் திகதி வெளியாகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles