NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கஜினி Part 2 – A.R முருகதாஸ் கொடுத்த Update

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி Bollywoodலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் இயக்குனர் A.R முருகதாஸ். 

இந்த நிலையில், அடுத்ததாக A.R முருகதாஸ் இயக்கவுள்ள படம் குறித்து Update வெளியாகியுள்ளது.

முருகதாஸ் கேரியரில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கஜினி. தமிழில் சூர்யா நடித்திருந்த இப்படத்தை Bollywoodல் Remake செய்யப்பட்டு, அதில் அமீர் கான் நடித்திருந்தார்.

கஜினி படத்தின் இரண்டாம் பாகம் ஹிந்தியில் உருவாகவுள்ளதாம். அதற்கான பேச்சு வார்த்தை அமீர் கான் மற்றும் A.R முருகதாஸ் இடையே நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

Share:

Related Articles