NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

 கோலங்கள் தொடர் -மீண்டும் இணைந்துள்ள கோலங்கள் சீரியல் நடிகைகள்

திருச்செல்வம் அவர்கள் இயக்கத்தில் தயாராகி ஒளிபரப்பான தொடர்களில் ஒன்று கோலங்கள். Sun TVல் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை 6 வருடங்களாக இந்த தொடர் ஒளிபரப்பாகியது.

இந்த நிலையில் கோலங்கள் சீரியல் புகழ் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் ஒன்றாக அண்மையில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதைப்பார்த்ததும் ரசிகர்கள் கோலங்கள் சீரியல் கூட்டணி, 2ம் பாகமா என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தேவயானி மற்றும் நீலிமா இசை இருவரும் இணைந்து நடிக்கின்றனர். அப்பட படப்பிடிப்பில் தான் இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles