NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சல்மானை இயக்கும் அட்லி

ஜவான் படம் 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து சர்வதேச அளவில் மிகப்பெரிய Hit அடித்தது.  இந்நிலையில் தற்போது மீண்டும் Bollywoodல் இயக்குனர் அட்லி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles