நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மார்க்கத்தின் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த புகையிரத மார்க்கத்தில் லுனுவில வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (12) பிற்பகல் 01:00 மணி முதல் மறு அறிவித்தல் வரை புகையிரத சேவைகள் லுனுவில வரை இயக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.