NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

24 மணித்தியாலத்தில் 70 மில்லியன் Views – ‘Game Changer’

ராம் சரண் “RRR” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘Game Changer’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் IAS அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

Game Changer’ படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு January திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இப்போது ‘Game Changer’ படத்தின் Teaser வெளியாகி உள்ளது.

இப்படத்தின் Teaser வெளியான 24 மணி நேரத்திலேயே 70 Million பார்வைகளை கடந்துள்ளது. அந்த வகையில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் வரிசையில் “Game Changer” படத்தின் Teaser 2வது இடத்தில் உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles