உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குறைந்த பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் “Manjummal Boys” மலையாளத்தில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும்’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இப்படம் வரும் May 3 Disney Plus Hot Star OTT யில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.