NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

OTTல் “அந்தகன்”

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது.

பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் ஹீரோவாக ReEntry கொடுத்தார்.

இந்நிலையில் அந்தகன் படத்தின் OTT Release குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, Astro TVயில் இருக்கும் விண்மீன் சேனலில் அந்தகன் படம் தீபாவளியை முன்னிட்டு October 30 Streemமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles