NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். தற்போது இந்த படத்தின் Pre Production பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன், பென்ஸ் படத்தில் கதாநாயகியாக நடிக்கஉள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share:

Related Articles