கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
அதனடிப்படையில், இன்றைய (19) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 711,039 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,090 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 23,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 184,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,650 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.