NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVன் புதிய தொடரின் ஆரம்பம் எப்போது?

Vijay தொலைக்காட்சியில் அண்மையில் மோதலும் காதலும் தொடர் முடிவுக்கு வந்தது. அடுத்த தொடரும் ஆரம்பமாக இருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே Vijay TVல் பனிவிழும் மலர்வனம் என்ற தொடரின் Promo ஒளிபரப்பாகி வந்தது. இதில் விஜய்யில் ஒளிபரப்பான ஒவ்வொரு தொடர்களின் பிரபலங்களும் இணைந்துள்ளார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா, தமிழும் சரஸ்வதியும் புகழ் நடிகர், ஈரமான ரோஜாவே 2, மௌன ராகம் 2 பிரபலங்கள் என பலர் இதில் உள்ளார்கள்.

தற்போது இந்த தொடர் வரும் June 24 முதல் திங்கள்-வெள்ளி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது. 

Share:

Related Articles