NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மைக்கேல் கிளார்க் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மைக்கேல் கிளார்க் இன்று (03) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள மைக்கேல் கிளார்க் ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் விளம்பர தூதுவராக மைக்கேல் கிளார்க் பணியாற்றுகிறமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles