NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Netflix வெளியாகும் S.S.ராஜமவுலி ஆவணப்படம்

தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் S.S ராஜமவுலி.

2012-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது.

இந்த நிலையில், Netflix நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, “Modern Masters” பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான August 2 வெளியாகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles