NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘பாக்கியலட்சுமி’ சீரியல் முடிவுக்கு வருகிறதா?

கடந்த 2020ம் ஆண்டு Vijay TVயில் தொடங்கிய தொடர் பாக்கியலட்சுமி.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அட்டகாசமாக நடித்துவரும் கோபி என்கிற சதீஷ் தனது Instaவில் ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார். ராதிகா இல்லாமல் பாக்கியா குடும்பத்துடன் கோபி புகைப்படம் எடுத்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் கோபி அப்போது ராதிகா நிலைமை என்ன, பாக்கியா குடும்பத்துடன் சேர்ந்துவிட்டீர்களா என்றும் எல்லோரும் புகைப்படம் எடுத்துள்ளீர்களே ஒருவேளை பாக்கியலட்சுமி தொடர் முடிவுக்கு வர போகிறதா என நிறைய கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 

Share:

Related Articles