NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘இந்தியன் 2’ OTTயில் எப்போது?

இந்தியன் 2 OTTயில் எப்போது வரும் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

Netflix நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு இந்தியன் 2 பட உரிமையை வாங்கி இருக்கிறது.

வழக்கமாக நான்கு வாரங்கள் கழித்துOTT ல் படங்கள் Release ஆகும். ஆனால் அதற்கு முன்பே இந்தியன் 2 OTTயில் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது.

திகதி என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.

Share:

Related Articles