மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'.
தற்போது இப்படம் OTTயில் உள்ளது. இந்நிலையில், பிரபல Bollywood நடிகை ஜெயப்பிரதா ஆடுஜீவிதம் படம் குறித்து கூறுகையில்,
மிக அருமை. பிளஸ்சி தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார். மீண்டும் ஒருமுறை பல திறைமைகளை கொண்ட இயக்குனர் என்பதை பிளஸ்சி நிரூபித்திருக்கிறார் என கூறியுள்ளார்.
.