சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களின் பட்டியலில், தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.
அதன்படி, பன்றி மற்றும் நாய் ஆகிய இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.