NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Sun TVயில் அடுத்த வாரம் தொடங்கும் புது தொடர்

Vijay TV மற்றும் Sun TV இடையே தொடர்ந்து TRPயில் கடும் போட்டி இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த திங்கள் முதல் Sun TVயில் மூன்று முடிச்சு என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2ல் நடித்த ஸ்வாதி கொண்டே தான்Sun TVக்கு தற்போது சென்று இருக்கிறார். மூன்று முடிச்சு சீரியலில் அவர் தான் ஹீரோயின்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles