NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் இன்று!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கை கடந்த ஜூலை 26 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Share:

Related Articles