NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Vijay TVயில் ஆரம்பம்மாகும் புதிய தொடர்

Sun TVயில் அடுத்த வாரம் முதல் மூன்று முடிச்சு என்ற சீரியல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது Vijay TVயும் புது சீரியல் ஒன்றை அறிவித்து இருக்கிறது.

கண்மணி அன்புடன் என்ற பெயரில் பது சீரியல் ஒன்றை Vijay TV தொடங்க இருக்கிறது. அதற்கான PROMO வெளிவந்திருக்கிறது.

கிராமத்து பெண், மாடர்ன் பெண் என இரண்டு தோழிகள் நட்பை பற்றி தான் கதை இருக்கும் என்பது Promo பார்க்கும்போது தெரிகிறது.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles