NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘Mufasa The Lion King ‘ படத்திற்காக மகன்களுடன் இணைந்து Dubbing பேசிய ஷாருக்கான்

Lion King படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது “Mufasa The Lion King” அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்நிலையில் இதன் Hindi Versionக ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து Dubbing பேசியிருக்கிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles