NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு பொது மக்களுக்கு எச்சரிக்கை!

தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொய்யான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடுகளுக்குச் சென்று இணையக் குற்றவாளிகளிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து அல்லது அது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள தேவை ஏற்படின் nahttf.gov.lk என்ற இணையத்தளத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.

Share:

Related Articles