NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

8 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் பகுதியில்; அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது, அவர்கள் பயணித்த படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles