NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலையில் மாற்றம்..!

நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று (05) சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் 186,350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share:

Related Articles