NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

September 13 முதல் Disney Plus Hot Starல் -‘கோலி சோடா Rising’

Disney Plus Hot Star அடுத்த Hot Star Spcial ‘கோலி சோடா Rising’ Web சீரிஸினை, September 13 முதல், Stream செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த Series தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காகத் திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை Trailer காட்டுகிறது.

இந்த Seriesன் அசத்தலான Trailer ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles