NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தெரிவு குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்ட வர்த்தமானி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சட்டத்தின் 61வது பிரிவின் கீழ் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

நாட்டின் 9 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles