தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் பிரதமராக சற்று முன் பதவி பிரமானம் செய்து கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.