NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கத்தின் விலையில் சற்று மாற்றம்..!

நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 197,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles