NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சிக்கந்தர்’ திரைப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியில் ‘சல்மான் கான்’

சல்மான் கான் தற்போது A.R முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் சல்மான் கான் விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்,இந்த நிலையில் தனது வரவிருக்கும் சிக்கந்தர் படத்திற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles