NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய சாதனை படைத்த விராட்கோஹ்லி..!

சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 27,000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸில் கடந்த 27,000 ஓட்டங்களை விராட் கோலி 594 ஆவது இன்னிங்ஸில் கடந்துள்ளார்.

அத்தோடு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 27000 ஓட்டங்களைக் கடந்த 4 ஆவது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles