NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலும் போட்டியிடுகிறது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன்

புதிய அரசாங்கத்துடன் அமைச்சுப் பதவிகளை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

தமிழ் கூட்டமைப்பு வடக்கு கிழக்கிலும் போட்டியிடுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.

அங்கு பேசிய சுமந்திரன் தமிழ்க் கூட்டமைப்பு என்ற வகையில் வடக்கு – கிழக்கில் போட்டியிடுவதற்குத் தேவையான வேட்புமனுக்கள் இன்னும் சில தினங்களில் தயாரிக்கப்படும் என்று கூறிய அவர், புதிய இளைஞர்களை நியமிப்பதை உறுதி செய்வோம் என்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles