NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி..!

ICC மகளிர் T20 உலகக்கிண்ண தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (3) ஆரம்பமாகியுள்ளது.

இந்த தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு சார்ஜா மைதானத்தில் 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles