NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு..!

இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் இடம்பெறுகின்றன.

எனினும், தற்போதைய நிலையில், மீண்டும் மோதல் அதிகரிக்குமாயின் விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles