NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரசியலமைப்பு சபை இன்று கூடவுள்ளது!

பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பதவியை அங்கீகரிப்பதற்காக ஜனாதிபதி அனுப்பியுள்ள பரிந்துரை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

அதன்படி, இன்று பிற்பகல் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles