பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் வாக்குகள் பகிரப்பட்டால் தாங்கள் அரசியல் அநாதையாகி விடுவோம் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்க வைத்த கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.