Junior NTR நடித்த தேவாரா திரைப்படம் Dollywood திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருந்தது.
தேவாரா’ பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் September 27 அன்று தியேட்டரில் வெளியானது.
இப்படம், November 8 “Netflix” OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தேவாரா படம், 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.