NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொஹான் ரத்வத்தே கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடையில் அவரது வீட்டிலிருந்து வாகனமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டியில் அவர் கைது செய்யப்பட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles