NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜோ பைடன்!

அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் போலி தகவல் வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles