NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

40 ஆவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles