NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவிச் வரும் ஒருவகையான நோய் தாக்கம் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles