புத்தளம் வென்னப்புவ பகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப்வண்டி, பாதசாரி ஒருவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் பாதசாரி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.