வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்படும் பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.