தை பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு புகையிரத அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரத சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அட்டவணை பின்வருமாறு,